• +91 99633 34337
  • sivaguruswamy1@gmail.com
  • sivaguruswamy29

Tamil Kandam Info

  • முதல் காண்டம் - பொது காண்டம்

  • இந்த காண்டம் ஜாதகரின் எதிர்காலம் குறித்த பொதுவான பலன்களை சுருக்கமாக கூறுவதால் இது பொது காண்டம் என்று கூரப்படுகிறது. ஜாதகரின் பெயர், பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள், மனைவி, பிள்ளைகள், தொழில் மற்றும் வாழ்க்கை ஆயுட்காலம் ஆகியவற்றைக் பற்றிய குறிப்புகள் இதனில் அடங்கும். இந்த அத்தியாயம் ஓலைச்சுவடியில் உள்ள குறிப்புக்களின் அடிப்படையில் வாழ்வின் அனைத்து அம்சங்களை பற்றிய எதிர்காலக் கணிப்புகளைச் சுருக்கமாக கூறுகிறது.

  • இரண்டாவது காண்டம் – கல்வி, தனம், சொத்துக்கள்

  • இந்த காண்டம் ஜாதகரின் கல்வி, செல்வம், மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை கூறுகிறது. மேலும் ஜாதகரின் பேசும் திறன், கண் பார்வை பற்றி சிறப்பான குறிப்புகளும் இதில் உள்ளடங்கும்.

  • மூன்றாவது காண்டம் - சகோதரம்

  • இந்த காண்டம் ஜாதகருக்கு எத்தனை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என்றும் அவர்களுடனான உறவு நிலைகள், அவர்களால் அடையும் நன்மைகள் குறித்தும் தெளிவாக விளக்குகிறது.

  • நான்காவது காண்டம் - தாயாருடன் உறவுகள்

  • எந்த ஒரு நபருக்கும் தாயாருடனான உறவு நிலை மிகவும் இன்றியமையாதது. பொருளாதார வசதிகள் மற்றும் சாதனைகள், வீடு, வாகனங்கள், நிலம், சொத்துகள் மற்றும் பிற சாதனைகளைப் பற்றி விவரமாக கூறுவது..

  • ஐந்தாவது காண்டம் - குழந்தை பாக்கியம்

  • இந்த காண்டம் குழ்ந்தை பிறப்பு, குழந்தையின்மைக்கு காரணம் மற்றும் தீர்வு, குழந்தைகளால் ஏற்படும் நன்மை தீமைகள், அவர்களின் கல்வி, தொழில், திருமணம், யோகங்கள் ஆகியவை குறித்து கூறுகிறது.

  • ஆறாவது கண்டம் - வியாதி, கடன், வழக்கு மற்றும் எதிரிகள்

  • பொருளாதார நெருக்கடிகள், இன்னல்கள், வியாதியினால் ஏற்படும் துன்பங்கள், எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்துக்கள், வழக்குகள் ஆகியவைகளைக் குறித்தும் மற்றும் இத்துன்பங்களை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் இது விளக்குகிறது.

  • ஏழாவது காண்டம் - திருமண வாழ்க்கை

  • திருமண காலம், திருமணம் தாமதிப்பதற்கான காரணம், எந்த வயதில், எப்பொழுது, எந்த திசையிலிருந்து, திருமணம் நடைபெறும் என்பதை பற்றி கூறுவது. மேலும் திருமண காலத்திற்கு பிறகு கணவன் மனைவி ஒற்றுமை, தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளுக்கான காரணம் மற்றும் அதற்குண்டான தீர்வு ஆகிய அனைத்தும் இந்த அத்தியாயம் கூறுகிறது.

  • எட்டாவது கண்டம் - ஆயுட்காலம்

  • இந்தப் பூமியில் வாழ்க்கை மற்றும் இறப்பு எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று ஆகும். ஆனால் இது எப்படி ஏற்படும்? ஆயுட்காலம், மரணம் ஏற்படும் சூழல் மற்றும் காலம், நீண்ட ஆயுள், திடீர் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் ஆகியவைகளைக் குறித்த கேள்விகளுக்கான பதில் இதனில் அடங்கும்.

  • ஒன்பதாவது காண்டம் - தந்தை, இறை வழிபாடு, சொத்து, செல்வம்.

  • முன்னோர்கள் மற்றும் தந்தையின் மூலம் பெறப்படும் சொத்துகள் மற்றும் செல்வம் பற்றிக் கூறுகிறது. ஆன்மீக நாட்டங்கள், குரு உபதேசம் எந்த காலத்தில் கிடைக்கும், கோவில் வழிபாடு, பொது மற்றும் ஆன்மீக சேவைகள், அதிர்ஷ்டம் ஆகிய தகவல்களை இந்த அத்தியாயம் வெளிப்படுத்துகிறது.

  • பத்தாவது காண்டம் – உத்யோகம், தொழில் அல்லது வியாபாரம்

  • இன்றைய நவீன மற்றும் உயர் தொழில் நுட்பம் உள்ள உலகில் வாழும் அனைவருக்கும் தொழில்முறை வாழ்க்கை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நீங்கள் பெற வேண்டிய வேலை, தொழில், மற்றும் இவைகளினால் பெறப்படும் இலாபங்கள், மற்றும் இந்தத் தொழில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் நன்மை தீமைகள் ஆகிய தகவல்களை இந்த அத்தியாயம் விளக்குகிறது.

  • பதினோராவது காண்டம் - வருமானம், இரண்டாம் திருமணம், வாழ்கையில் முன்னேற்றம், மற்றும் லாபம்.

  • இந்த காண்டம் இலாபம் எந்தெந்த வகையில் அடையக்கூடும் என்பதையும், மறுமணம் பற்றியும் விளக்குகிறது.

  • பனிரெண்டாவது காண்டம் - விரய செலவுகள், வெளிநாட்டுப் பயணம், மறுபிறவி, நித்திரை பாக்கியம், மற்றும் மோட்சம்.

  • பணவிரயம் எந்தெந்த வகையில், வெளிநாட்டுப் பயணம், மறுஜென்மம், நித்திரை பாக்கியம், மோட்சத்திற்கான வழிகள் பற்றி விளக்குகிறது.

  • பத்தி மூன்றாவது காண்டம் - சாந்தி காண்டம்

  • முற்பிறவியில் செய்த பாவங்கள், சாபங்கள் அதனால் இந்த பிறவியில் ஜாதகர் அடையும் நன்மை தீமைகள் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழி முறைகள், மற்றும் பரிகரங்கள், வழிபட வேண்டிய புண்ணிய ஸ்தலங்கள் ஆகியவற்றை பற்றி கூறுவது.

  • பதினான்காவது காண்டம் - தீட்சை காண்டம்

  • ஜாதகர் எந்த விதமான யந்திரத்தை செய்து வழிபட வேண்டும். மேலும் அதற்குண்டான வழி முறைகளை கூறுவது.

  • பதினைந்தாவது காண்டம் - ஔஷத காண்டம்

  • நீண்ட காலமாக தீராத வியாதி மற்றும் வேறு எந்த மருத்துவ முறைகளாலும் குணமடையாத நோய் குணமடைய முறையான மருந்துகள், மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான விதி முறைகள் பற்றி விளக்குகிறது.

  • பதினாறாவது காண்டம் - திசா புக்தி காண்டம்

  • ஜாதகருக்கு நடக்கும் மற்றும் நடக்கவிருக்கும் திசை மற்றும் புக்தி பற்றி நன்கு ஆராய்ந்து அதன் மூலம் உண்டாகும் விளைவுகளை முன்கூட்டி கணித்து கூறுவது மற்றும் தீய விளைவுகளிலிருந்து விடுபட வழிமுறைகளையும் மிகத்தெளிவாக கூறுவது.

குறிப்பு:

  • இரண்டு முதல் பனிரெண்டு வரையிலான காண்டங்கள் ஜாதகரின் வாழ்வின் பலவிதமான அம்சங்களை பிரத்யேகமாக, தெளிவாக விளக்கி கூறுவதாகும்.

  • சிறப்புக் காண்டங்கள் - மஹா சூட்சுமம், அதி சூட்சுமம், சூட்சுமா சூட்சுமம், சூட்சுமா சூட்சும குடும்ப காண்டம் மற்றும் அரசியல், ஞானகாண்டம், பிரசன்ன காண்டம் இவைகளுக்கு சிறப்பு கட்டணம் ஆகும்.

  • ஈமெயில் அல்லது போன் மூலம் முன் பதிவு பெற வேண்டும்.

  • பார்க்கும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

Nadi Astrology in Hyderabad, Nadi Jothidam in Hyderabad, Agasthya Nadi Astrology in Hyderabad, Agasthiyar Nadi Jothidam in Hyderabad, Vaitheeswaran Koil Nadi Astrology in Hyderabad, Online Nadi Astrology in Hyderabad, Vaitheeswaran Koil Nadi Astrology, Nadi Astrology in Bangalore, Nadi Jothidam in Bangalore, Agasthya Nadi Astrology in Bangalore, Agasthiyar Nadi Jothidam in Bangalore, Vaitheeswaran Koil Nadi Astrology in Bangalore, Online Nadi Astrology in Bangalore, Astrology, Astrologer, Astrologers, Genuine Astrology, Genuine Astrologer, Genuine Astrologers, Popular Astrology, Popular Astrologer, Popular Astrologers, Famous Astrology, Famous Astrologer, Famous Astrologers, Best Astrology, Best Astrologer, Best Astrologers, Chief Astrologer, Chief Astrologers, Naadi Astrology, Naadi Astrologer, Naadi Astrologers, Genuine Naadi Astrology, Genuine Naadi Astrologer, Genuine Naadi Astrologers, Popular Naadi Astrology, Popular Naadi Astrologer, Popular Naadi Astrologers, Chief Naadi Astrologer, Chief Naadi Astrologers, Famous Naadi Astrology, Famous Naadi Astrologer